கருப்பு முக கவசம் அணிய தடை இல்லை, பொய் பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை - பினராயி விஜயன்

கருப்பு முக கவசம் அணிய தடை இல்லை, பொய் பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை - பினராயி விஜயன்

கருப்பு முக கவசம் அணிய தடை இல்லை என்றும், பொய் பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
14 Jun 2022 5:02 AM IST